Tamil Nadu E-Services

Comprehensive digital services for all your government documentation needs

எங்களின் சேவைகள் 🔥SSS NET ZONE🔥

  • இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் செய்யப்படும்(24/7).
  • புதிய ஆதார் அட்டை, பான் (PAN) அட்டை, புதிய ரேசன் அட்டை, புதிய வாக்காளர் அட்டை பதிவு மற்றும் திருத்தம் செய்யப்படும்.
  • உங்கள் அனைத்து ஆதார் தேவைகளுக்கும் ஒரே இடம்! முகவரி, மொபைல் நம்பர் திருத்தம், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆதார் புதுப்பித்தல் மற்றும் பிற சேவைகள்.
  • புதிய பாண் கார்டு(PANCARD) மற்றும் பழைய பான் கார்டில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், முகவரி, போட்டோ, போன் நம்பர் போன்ற அனைத்து விவரங்களையும் திருத்த முடியும்.
  • புதிய வாக்காளர் அட்டை பெறுதல் மற்றும் பழைய அட்டையில் போட்டோ, பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், போன் நம்பர், முகவரி போன்ற தகவல்களை திருத்துதல் போன்ற சேவைகள்.
  • புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் மற்றும் பழைய ரேஷன் கார்டில் முகவரி, பெயர், பிறந்த தேதி,குடும்ப தலைவர் மாற்றம் போன்ற சேவைகள்.
  • புதிய LIC பாலிசி எடுக்கலாம் மற்றும் பழைய பாலிசிக்கு பிரிமியம் பணம் செலுத்தும் சேவை.
  • உங்கள் ஆதார் கார்டும் பான் கார்டும் இணைப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது சரி செய்து வெற்றிகரமாக இணைத்து தரப்படும்.
  • உங்களின் நான்கு சக்கர வாகனத்திற்கு புதிய FASTag வழங்கப்படும், மேலும் அதனை ரீசார்ஜ் செய்தும் கொள்ளலாம்.
  • பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு பக்க ஜாதகம் பெறலாம், மேலும் திருமண பொருத்தம் கண்டறியும் சேவையும் செய்யலாம்.
  • பேங்க் லோன் மற்றும் கிரெடிட் கார்டுக்கு தேவையான சிபில் ஸ்கோர் ரிப்போர்ட் எளிதாக பெறலாம்.
  • தமிழக அரசின் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர், விதவை, குடும்பத் தலைவி நலத்தொகைகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்து தரப்படும். புதிய வேலைவாய்ப்பு பதிவு மற்றும் பழைய வேலைவாய்ப்பு கணக்கை புதுப்பித்தல் சேவைகள் வழங்கப்படும்.
  • புதிய EB சர்வீஸ்க்கு விண்ணப்பம், பெயர் மாற்றம், மீட்டர் ஷிப்டிங், டேரிப் மாற்றம் மற்றும் மின்சாரம் பில் செலுத்தும் சேவைகள் செய்து கொள்ளலாம்.
  • LIC பாலிசிக்கு பிரிமியம் பணம் செலுத்தலாம்.
  • ஆதார் எண் மூலம் பணம் எடுத்தல் மற்றும் பண அனுப்பும் வசதி.
  • பஸ், இரயில், விமான டிக்கட்டுகள் பதிவு செய்யும் வசதி.
  • மத்திய - மாநில அரசு இணைந்து வழங்கும் 5 இலட்ச காப்பீட்டு திட்ட அட்டை.
  • வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, சிறு/குறு விவசாயி சான்று, வாரிசு சான்று மற்றும் தமிழ்நாடு அரசு நலதிட்டங்களையும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கப்படும்.
  • சிட்டா/பட்டா, புலப்படம் (FMP), அ-பதிவேடு RSR வில்லங்கச்சான்று (EC), நகல் பத்திரங்கள் போன்ற ஆவனங்களும் கிடைக்கும்.
  • காவல்துறையில் விதிக்கப்படும் அனைத்து வகையான பைன்கள் fine, PVS போலீஸ் வெரிஃபிகேஷன் சர்டிபிகேட் போன்றவைகளும் செய்து தருகிறோம்.
  • அனைத்து வகையான புதிய DTH இணைப்பு, BSNL, JIO, AIRTEL, VODAFONE செல்போன்களின் புதிய சிம் கார்டு மற்றும் ரீஜார்ஜ் செய்யலாம். BSNL லேன்லைன் பில் கட்டலாம்.
  • அனைத்து வகையான அளவுகளில் போட்டோ லேமினேசன் செய்துதரப்படும்.
  • இதுபோன்ற இன்னும் ஏராளமான ஆன்லைன் சேவைகளை செய்து தருகிறோம்.
  • மொபைல் போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து தரப்படும்.
  • ஆதார் அட்டையில் மொபைல் எண் திருத்தம் செய்து தரப்படும்.
Digital Solutions

Our E-Services

Comprehensive digital services for all your government documentation needs

Aadhar Services

Apply or update your Aadhar card including mobile number, address, and photo updates.

Ration Card

Get a new ration card or update details like address, family head, and member changes.

Voter ID

Register or modify voter ID details including name, photo, address, and other corrections.

PAN Card

Apply for a new PAN card or correct details in existing PAN like name, DOB, father's name.

Driving License

Apply for new license, renew existing one, or make corrections to your driving license.

Birth & Death Certificates

Apply for birth or death certificates online with quick processing and delivery.

Passport Services

Apply for a new passport or renew an existing one with our assistance.

EB Service

New connections, name transfer, meter shifting, tariff change, and bill payments.

FASTag

Buy new FASTag for your vehicle or recharge existing one for seamless toll payments.

Insurance

Two-wheeler and four-wheeler insurance policies with premium payment services.

DTH Services

New connections and recharge for Sun Direct, Airtel, Videocon, Dish TV, Tata Sky.

Mobile Recharge

Recharge your prepaid or postpaid mobile numbers for all major providers.

Our Team

Meet Our Founder

Satheesh S

Satheesh S

Founder & CEO, SSS Net Zone

With a passion for technology and innovation, Satheesh S has been a driving force behind SSS Net Zone, offering top-tier e-services and tech solutions to the community since 2010.

Need Help With E-Services?

Contact us today for professional assistance with all your government documentation needs.